பாத்தாலே பத்திக்கும் Structure உனக்கு!.. சுண்டி இழுத்த பிரபல நடிகை…

Published on: December 16, 2021
pragya
---Advertisement---

ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் பிரக்யா நாக்ரா. டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டவர். டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது.

pragya

100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் அறிமுகமானார். தற்போது சென்னையில் வசித்து வரும் பிரக்யா விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

pragya

சமீபத்தில், பாவாடை தாவணி அணிந்து மாராப்பை கீழே இறக்கிவிட்டு அவர் கொடுத்த போஸில் இணையதளமே அதிர்ந்து போனது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்த நிலையில், தற்போது கவர்ச்சியாக புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளை சூடாக்கியுள்ளது.

pragya

Leave a Comment