
Entertainment News
வயசு பசங்க பாவம்! விட்ரு செல்லம்!.. பால்மேனியை பக்காவா காட்டும் பிரக்யா!…
டிக்டாக் ஆப்பில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் பிரக்யா நாக்ரா. டிக்டாக் ஆப் மூலம் பிரபலமாகி நடிகையாக மாறியவர்களில் இவரும் ஒருவர்.
இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்து டெல்லியில் படித்தவர். இவரின் ஆசை எல்லாம் தமிழ் சினிமாவில் நடிப்பதுதான். இளம் நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற சீரியலிலும், லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். அதோடு, ஜீவா நடித்த வரலாறு முக்கியம் படத்திலும் நடித்திருந்தார்.
கோலிவுட்டில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க ஆசைப்படும் பிரக்யா டைட்டான உடைகளில் முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், பிரக்யாவின் புதிய புகைப்படங்கள் இளசுகளை தூங்கவிடாமல் செய்துள்ளது.

pragya