
Entertainment News
இப்படி பாத்தா ஏங்கி போய்டுவோம்!…தீயாய் பரவும் பிரக்யா நாக்ரா புகைப்படங்கள்…
விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரக்யா நாக்ரா. லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்துள்ளார்.இந்த வெப் சீரியஸ் எருமை சாணி எனும் யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்முள்ளவர் இவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். டிக்டாக்கில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு இவர் பிரபலமானார்.
அழகான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.