ஐயோ என்னா பொண்ணுடா!.. விதவிதமா காட்டி விருந்து வைக்கும் பிரக்யா....
by சிவா |
X
டிக்டாக் ஆப் மூலம் பிரபலமாகி சீரியல் மற்றும் சினிமாவில் நுழைந்தவர்களில் பிரக்யா நாக்ராவும் ஒருவர். காஷ்மீரில் பிறந்து வளர்ந்த பிரக்யா யுடியூப் உள்ளிட்ட பல சமூகவலைத்தளங்கள் மூலமே பிரபலமானார்.
முதலில் இவருக்கு விளம்பர படங்களில் நடிக்கவே வாய்ப்புகள் கிடைத்தது. அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி எனும் சீரியலில் நடித்தார்.
மேலும், லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸ்ஸிலும் நடித்துள்ளார். தற்போது வரலாறு முக்கியம் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: குட்டிக்கதை..பன்ச் வசனம்.. சூப்பர்ஸ்டாராக மாற ரஜினியை ஃபாலோ பண்ணும் நடிகர் விஜய்…
ரசிகர்களை தன்பக்கம் இழுப்பதற்காக கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சேலையில் ஓவர் டோஸ் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Next Story