சைனிங் உடம்பு வெறியேத்துது!.. சலிக்காம காட்டி இளசுகளை மயக்கும் பிரக்யா..
by சிவா |

X
pragya nagra
ஜம்மு காஷ்மீரில் பிறந்ததாலோ என்னவோ ஃபிரிட்ஜில் இருந்து வந்தது போல் எப்பவும் பளிச் அழகில் வசீகரிப்பவர் பிரக்யா நாக்ரா. சமூகவலைத்தளங்கள் மூலம்தான் இவர் பிரபலமானார்.
இன்ஸ்டாகிராம், முகநூல், யுடியூப் ஆகியவற்றில் டப்ஷ்மாஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் நடித்தார்.
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்தார். சமீபத்தில் வெளியான வரலாறு முக்கியம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
கோலிவுட்டில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக பளிச் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், புடவையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

pragya
Next Story