இளம் நடிகை, மாடல் அழகி, தொலைக்காட்சி நடிகை என வலம் வருபவர் நடிகை பிரக்யா. டிக் டாக் ஆப்பில் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இவர்.
லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸ்ஸிலும் இவர் நடித்துள்ளார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை டெல்லியில் முடித்தார். 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிப்பில் சிவாஜிக்கு இணையாக போற்றப்பட்டவர்!…சாவித்ரியை சகலகலாவள்ளியாக சித்தரித்த 5 திரைப்படங்கள்!..
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அஞ்சலி’ சீரியலிலும் நடித்திருந்தார். N4 என்கிற திரைப்படத்திலும் நடித்தார்.
எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் பிரக்யா நாக்ரா கொழுக் மொழுக் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரக்யாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொங்கல் வெளியீடாகத்…
தமிழ் சினிமாவின்…
ஐயா திரைப்படம்…
நடிகர் அஜித்துக்கு…
ஜனநாயகன் படம்…