ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர் பிரக்யா நாக்ரா. விஜய் டிவியில் ‘அஞ்சலி’ எனும் சீரியலில் நடித்தார். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸ்ஸிலும் நடித்தார்.

நடிகர் ஜெய்யுடன் ‘வரலாறு முக்கியம்’ என்கிற படத்திலும் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது. வளரும் இளம் நடிகைகளில் ஒருவராக பிரக்யா மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிப்பதற்காக விதவிதமான உடைகளில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இதையும் படிங்க: இப்படி காட்டினா கிறங்கி போயிடுவோம்!.. கிறுகிறுக்க வைக்கும் ராஷி கண்ணா…

இந்நிலையில், பாவாடை சட்டையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

