டைட் பனியனில் தெறிக்குது அந்த அழகு!.. மறைக்காம காட்டி மனச கெடுக்கும் பிரக்யா…
ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்து டெல்லியில் படித்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்தவர் பிரக்யா. டிக் டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து இவர் பிரபலமானார்.
அதன் மூலம்தான் இவருக்கு நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளர். யுடியூப்பில் வெளியான ‘லாக்டவுன் காதல்’ எனும் வெப் சீரியஸிலும் நடித்திருந்தார்.
அதோடு, விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலிலும் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள பிரக்யா தனக்கான இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் படத்திலும் பிரக்யா நடித்திருந்தார். ஆனால், இந்த படம் வெற்றிப்படமாக அமையவில்லை. மேலும், இப்படத்தில் பிரக்யா கதாநாயகியின் தங்கையாக மட்டுமே நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரக்யா கொழுக் மொழுக் உடம்பை காண்பித்து தொடர்பு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட்டும், கருப்பு பனியனும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி குஷிப்படுத்தியுள்ளது.