மறைஞ்சிருக்கும் மல்கோவா மாம்பழம்!.. பிதுங்கும் முன்னழகை காட்டி இழுக்கும் பிரக்யா...
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரக்யா நாக்ரா. டெல்லியில் படித்து வளர்ந்தவர். டிக்டாக் ஆப் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானவர் இவர்.
டெல்லியில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
ஒருகட்டத்தில் சென்னைக்கு குடிபெயர்ந்தார். அஞ்சலி எனும் சீரியலில் நடித்தார். லாக்டவுன் காதல் எனும் வெப்சிரீயஸில் நடித்தார். N4 எனும் படத்திலும் நடித்தார்.
ஜீவா ஹீரோவாக நடித்து வெளியான ‘வரலாறு முக்கியம்’ படத்திலும் நடித்திருந்தார். ஆனால், சமூகவலைத்தளங்களில் பிரபலமான அளவுக்கு சினிமாவில் பிரபலமாகவில்லை.
ஏனெனில், தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. எனவே, சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.