உடம்பு சும்மா வழுவழுன்னு இருக்கு!.. வளச்சி வளச்சி காட்டும் பிரக்யா நாக்ரா...

X
pragya nagra
ஜம்மு காஷ்மீரில் பிறந்து சமூகவலைத்தளங்கள் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானவர் பிரக்ய நாக்ரா. தற்போது இவரின் குடும்பம் சென்னையில் செட்டில் ஆகியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்தார். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் நடித்தார். அஞ்சலி எனும் சீரியலில் நடித்தார்.
ஜீவாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வரலாறு முக்கியம் படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: மெட்டி ஒலி காற்றோடு…என் நெஞ்சில் தாலாட்ட பாடலின் சுவாரசியங்கள்
வளரும் இளம் நடிகையாக வலம் வரும் பிரக்யா சினிமா வாய்புக்காக அழகான மற்றும் கவர்ச்சி உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
அந்த வகையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

pragya
Next Story