இவ்ளோ அழகா இருந்தா கடத்திட்டு போயிடுவோம்!...நடிகையை கொஞ்சம் ரசிகர்கள்....

விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக மாறியவர் பிரக்யா நாக்ரா. லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்துள்ளார்.

pragya

இந்த வெப் சீரியஸ் எருமை சாணி எனும் யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

pragya

நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்முள்ளவர் இவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். டிக்டாக்கில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு இவர் பிரபலமானார்.

pragya

அழகான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

pragya

இந்நிலையில், சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

pragya

 

Related Articles

Next Story