
Entertainment News
பளிங்கு தொடை பாடா படுத்துது!…குட்டகவுனில் விருந்து வைத்த பிரக்யா…
இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வரும் நடிகைகளில் பிரக்யா நாக்ரா முக்கியமானவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்துள்ளார். இந்த வெப் சீரியஸ் எருமை சாணி எனும் யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்முள்ள இவர் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். டிக்டாக்கில் பல டப்ஸ்மாஷ் வீடியோக்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
தற்போது தூக்கலான கவர்ச்சியில் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், குட்டகவுனில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறது.