டூ பீஸ் இல்ல!..அதுக்கும் மேல!...கன்னா பின்னா கவர்ச்சியில் பிரபல நடிகை...

by சிவா |   ( Updated:2022-05-24 17:25:49  )
டூ பீஸ் இல்ல!..அதுக்கும் மேல!...கன்னா பின்னா கவர்ச்சியில் பிரபல நடிகை...
X

இந்திய மாடல் அழகியாக வலம் வருபவர் பிரணதி ராய் பிரகாஷ். 2015ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியின Semi Final போட்டியில் வெற்றி பெற்றவ சில பாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மேலும், மூன்று வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.

pranati

அதோடு, தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட அழகிப்போட்டிகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார். அதோடு, தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட அழகிப்போட்டிகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார். மாடல், நடிகை, பேஷன் ஸ்டைலிஸ்ட் என இவர் பல முகங்களை கொண்டவர்.

pranati

இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் தாறுமாறு தக்காளி சோறுதான்... பிகினி உடையில் தெறிக்கவிடுவார்.

pranati

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

pranat

Next Story