பாவாடை தாவணியில் மாஸ் லுக்கில் தெறிக்கவிடும் ப்ரணிகா

டிக்டாக் செயலி மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் தான் ப்ரணிகா. அதில் ஏராளமான வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகா்களின் மனத்தை வெள்ளையடித்தாா். சினிமா மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது. அதன் வாயிலாக நிறைய பேருக்கு வாழ்க்கை அமைத்து கொடுத்து இருக்கிறது.
தனது கெரியரை சா்ட் பிலிம் மற்றும் வீடியோ வெளியிட்டு தொடங்கினாா். மாடல் மற்றும் நடிகையான ப்ரணிகா தொலைக்காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தான் விஜய் தொலைக்காட்சியில் பாவம் கணேசன் சீரியலில் நடிக்கும் பாக்கியம் அவருக்கு அமைந்தது.
அதன்பின், விஜய் டெலிவிஷன் ஷோவான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போது கானா காணும் காலங்கள் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறாா். தற்போது இனி ஒரு காதல் செய்வோம் என்ற படத்திலும் வடசோி படத்திலும் நடித்து வருகிறாா்.
தனது அழகான சிாிப்பாலும் சுட்டித்தனமான செயலாலும் இளசுகளின் மனத்தை கவர்த்து இழுத்தாா். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான குட்டை பாவாடை தாவணியில் செம்மையாக போஸ் கொடுத்து இருக்கிறாா்.
இளைஞா்களை இந்த கோடை காலத்தில் குளு குளு கோடை வாஸ்தலத்திற்கு கொண்டு செல்லும் அளவிற்கு இருக்கிறது என வாா்த்தைகளை அள்ளி வீசி வருகின்றனா். இந்த சின்ன வயசுல இப்படியொரு ஷேப்பாக இருக்கிறாயம்மாவ் என வா்ணித்து வருகின்றனர்.