பளபள மேனியை காட்டி பசங்களை இழுக்கும் பிரணித்தா!...இது செம ஹாட்டு!..

by சிவா |
pranitha
X

pranitha

கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த கன்னடத்து பைங்கிளிகளில் பிரணித்தாவும் ஒருவர். முதலில் கன்னட படத்தில்தான் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

pranitha

கார்த்தி நடித்த சகுனி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். இப்பட தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது.

pranitha

pranitha

அதன்பின் மீண்டும் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். வெங்கட்பிரபு இயத்தில் சூர்யா நடித்த மாஸ் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு சில திரைப்படங்களில் தலை காட்டினார்.

இதையும் படிங்க: உன் கன்னக்குழி அழகில் காணாம போனோம்!.. சிம்பு பட நடிகையின் க்யூட் கிளிக்ஸ்…

pranitha

ஒரு வருடத்திற்கு முன்பு பிரணித்தா திருமணமும் செய்து கொண்டார். அவருக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது. தற்போது இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகியுள்ள பிரணித்தா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

pranitha

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட்டில் பளபள மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

pranitha

pranitha

Next Story