மில்க் பியூட்டி உடம்பு செம ஹாட்டு!.. மிச்சம் வைக்காம காட்டும் பிரனிதா..
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் பிரனிதா சுபாஷ். எனவே, முதலில் கன்னட படத்தில்தான் இவர் அறிமுகமானார். பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், அந்த திரைப்படம் பெரிய ஹிட் அடிக்கவில்லை.
எனவே, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் மட்டும் நடித்தார்.
இதையும் படிங்க: கிளுகிளுப்பு ஏறி கிறுக்குபிடிக்குது செல்லம்!…பால்மேனியை பளிச்சின்னு காட்டும் ஸ்ரீமுகி…
சில ஹிந்தி படங்களிலும் பிரணிதா நடித்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு இவர் திருமணமும் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனாலும், கட்டழகை குறையாமல் வைத்திருக்கும் பிரணிதா கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மில்க் பியூட்டி உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.