
Cinema News
கல்யாணம் ஆகியும் இப்படி போஸ் கொடுப்பியா?… அடங்காத பிரபல நடிகை…
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் பிரணிதா சுபாஷ். சில கன்னட, தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும், கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.
அதர்வா நடித்த ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, சூர்யா நடித்த ‘மாஸ்’ உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார். தமிழில் சரியான வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. எனவே, நித்தின் ராஜூ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆன பின்பும் இவருக்கு நடிக்கும் ஆசை போகவில்லை போல. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், சேலையை கவர்ச்சியாக அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் கல்யாணம் ஆகியும் இப்படித்தான் போஸ் கொடுக்கணுமா? என பதிவிட்டு வருகின்றனர்.