என்னது... நடிகர் திலகத்தை வைத்து நடிகையர் திலகம் சாவித்திரி படம் இயக்கினாரா? - ஆத்தாடி உண்மையா..!

Savitri
தமிழ் திரையுலகில் நடிகையர் திலகம் என்ற அந்தஸ்தை பெற்ற அற்புதமான அழகான நடிகை தான் நடிகையர் திலகம் சாவித்திரி.
அது போலவே நடிகர் திலகம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட சவாலியை சிவாஜியின் நடிப்பு பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை அந்த அளவு பக்குவமாக தனது நடிப்புத் திறனால் தற்போது வளர்ந்து வரும் தலைமுறை வரை இவரது நடிப்பை பார்த்து கற்றுக் கொள்ளும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Savitri
நடிகர் திலகம் மற்றும் நடிகையர் திலகம் இணைந்து நடித்த பாசமலர் திரைப்படம் திரை உலகில் அண்ணன் தங்கை பற்றிய உறவின் முக்கியத்துவத்தையும் பாசத்தையும் மக்களுக்கு பறைசாற்றியது.
மேலும் நடிகையர் திலகத்தை சாவித்திரி என்று அழைத்தவர்களை விட சிவாஜியின் தங்கை என்று நினைத்து வந்தவர்களே அதிகமான அதிகம் என்று கூறும் அளவுக்கு இந்த படம் இருவருக்கும் மிக நல்ல பெயரை பெற்று தந்தது.
பன்முக திறமையை கொண்ட நடிகை சாவித்திரி தான் படங்களில் நடித்ததோடு நின்று விடாமல் படத் தயாரிப்பிலும் இயக்கத்திலும் அப்போதே கவனத்தை செலுத்திய நடிகை.
அந்த வகையில் இவர் நடிகர் திலகத்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததின் காரணத்தால் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு பிராப்தம் என்ற பெயரில் திரைப்படத்தை இயக்குனர் எந்த திரைப்படத்தில் சிவாஜி நடித்திருக்கிறார்.

Savitri
மேலும் இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு சாவித்திரிக்கும் ஜெமினிக்கும் இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு அந்த படத்தை இயக்கக் கூடாது என்று சாவித்திரியை எதிர்த்து எச்சரித்தாராம்.
எனினும் தன் காதல் கணவன் சொன்னதை காது கொடுத்து கேட்காமல் எந்த படத்தை இவர் இயக்கியதோடு மேலும் படங்களை தயாரித்து பெரிய அளவு வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்து இருக்கிறார்.
எவ்வளவுதான் நடிகையாக திரையுலகில் உச்சகட்ட அந்தஸ்தில் இருந்தாலும் திரைப்படங்களை இயக்கவும், தயாரித்து வெளியிட்டு வெற்றியடைய வெற்றி அடையவும், அதிர்ஷ்டம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை சக நடிகர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது.