latest news

உங்க பிள்ளைகளுக்கு பயங்கரமா வலிக்கும்; இனி முட்டு கொடுக்க முடியாது ; தலைவன் சரி இல்லாத கட்சி; – எச்சரித்த பிரபலம்

நேற்று நடைபெற்ற ஏஜிஎஸ் திருமண விழாவில் தவெக தலைவர் விஜய் நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் ஜோடியாக வந்தனர். பின் மணமக்களை வாழ்த்திவிட்டு ஜோடியாக் போஸ் கொடுத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்திருக்கும் சூழ்நிலையில் இவர்கள் பொது வெளியில் வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜயின் இந்த நடவடிக்கை பலரையும் வெறுப்படைய வைத்துள்ளதாகவே தெரிகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சார்ந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரும் தங்களது கருத்தினை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் விவாகரத்து பண்ணிட்டு நீங்க யார் கூட வேணாலும் இருந்தாலும் கேள்வி இல்ல. உங்கள நம்பி ரெண்டு பிள்ளைங்க இருக்கு அவங்களுக்கு இன்னிக்கு பயங்கரமா வலிக்கும். இத யோசிக்க முடியலனா நீங்க எப்படி மக்களை யோசிப்பீங்க என்றும், இதுக்கெல்லாம் முட்டு குடுக்க முடியாதுனா என்றும், இனி உங்களுக்கு இதற்கெல்லாம் முட்டு கொடுக்க முடியாது என்றும் பகிர்ந்திருந்தார்.

மேலும் இனி தா.வெ.க வால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை . தலைவன் சரி இல்லாத கட்சி , மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடப்போவதில்லை !!
இத்தனை தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கும் விஜய் , அவ்வளவு பேரையும் அலட்சியப்படுத்தி , தனக்கு பிடித்ததை மட்டும் செய்கிறார் என்றால் – நாளை நாட்டு மக்களுக்கும் இதையே தான் செய்ய காத்து இருக்கிறார். அரசியல் என்பது பொது வாழ்வு , அதை வாழ அவரால் முடியாது என்பதை நேற்று இரவு நிரூபித்து விட்டார் விஜய் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago