அயோத்தி படத்துல அழுதுக்கிட்டே இருந்த பொண்ணா இது?!.. சோபாவுல படுத்து சூடேத்தும் பிரீத்தி அஸ்ராணி..

 
அயோத்தி படத்துல அழுதுக்கிட்டே இருந்த பொண்ணா இது?!.. சோபாவுல படுத்து சூடேத்தும் பிரீத்தி அஸ்ராணி..
குஜராத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி அஸ்ராணி. கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் துறைக்கு போனார். அதன்பின் சினிமா ஆசை வரவே ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேட ஒன்றும் நடக்கவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் போகலாம் என கணக்குப்போட்டு ஹைதராபாத்திற்கு இடம் பெயர்ந்தார். அயோத்தி படத்துல அழுதுக்கிட்டே இருந்த பொண்ணா இது?!.. சோபாவுல படுத்து சூடேத்தும் பிரீத்தி அஸ்ராணி.. பதினாறு வயதில் ஒரு குறும்படத்தில் நடித்தார். இதில், பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்தார். அதன்பின் தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்தார். இதுவரை 7 தெலுங்கு படங்களில் நடித்துவிட்டார். ஆனால், தமிழில் இவருக்கு அயோத்தி படத்தில் கிடைத்தது போல் எந்த படத்திலும் கனமான வேடம் கிடைக்கவில்லை. அயோத்தி படத்துல அழுதுக்கிட்டே இருந்த பொண்ணா இது?!.. சோபாவுல படுத்து சூடேத்தும் பிரீத்தி அஸ்ராணி.. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு அப்பா, அம்மா, தம்பியுடன் செல்லும்போது அவரின் அப்பா செய்த தவறால் விபத்து ஏற்பட்டு அவரின் அம்மா இறந்துவிடுகிறார். அதன்பின் அம்மாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அவர் என்ன பாடுபடுகிறார்? அவருக்கு சசிக்குமார் எப்படி உதவுகிறார் என்பது உணர்ச்சி பூர்வமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. அயோத்தி படத்துல அழுதுக்கிட்டே இருந்த பொண்ணா இது?!.. சோபாவுல படுத்து சூடேத்தும் பிரீத்தி அஸ்ராணி.. இந்த படத்தின் பல காட்சிகளிலும் அழுத முகத்தோடே இருப்பார் ப்ரீத்தி. அப்பாவின் கோபத்தை தாங்கி கொள்ள முடியாமல் ஒரு கட்டத்தில் வெடித்து சிதறி அவர் பொங்கும் காட்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் எல்லா காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கரைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அயோத்தி படத்துல அழுதுக்கிட்டே இருந்த பொண்ணா இது?!.. சோபாவுல படுத்து சூடேத்தும் பிரீத்தி அஸ்ராணி.. ஒருபக்கம், மாடலிங் துறையிலும் அதிக ஆர்வமுள்ள ப்ரீத்தி மற்ற நடிகைளை போலவே அழகான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், சற்று கவர்ச்சியான உடையில் அழகை காட்டி சோபா மீது அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்து வைத்திருக்கிறார். அயோத்தி படத்துல அழுதுக்கிட்டே இருந்த பொண்ணா இது?!.. சோபாவுல படுத்து சூடேத்தும் பிரீத்தி அஸ்ராணி..

From Around the web