சிக்குன்னு போஸ் கொடுத்த சீரியல் நடிகை.. சில்றையை சிதறவிட்ட ரசிகர்கள்....

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் அனிதாவாக நடித்து பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா. மேலும், சித்தி 2 சீரியலில் வெண்பா எனும்வேடத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். ஹிந்தியிலும் ஒரு சீரியலில் நடித்துள்ளார்.

preethi

சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தை போல சீரியல்களில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். தற்போது ‘காவியாஞ்சலி’ எனும் ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார்.

preethi

சீரியலில் இழுத்தி போர்த்தி நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் திரைப்படங்கள் வேறு ரகம். அதாவது, அழகான, சில சமயம் கவர்ச்சியான உடைகளையும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

preethi sharma

இந்நிலையில், புடவை மற்றும் கிளாமரான உடைகளில் அவர் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

preethi sharma

Related Articles
Next Story
Share it