கண்ணாடி சேலை..டைட் ஜாக்கெட்டு!.. இளசுகளை இம்சை செய்யும் சீரியல் நடிகை….

Published on: December 8, 2022
preethi sharma
---Advertisement---

ஹிந்தியை தாய் மொழியாக கொண்டு வடமாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிகைகள் நடிக்க வருவார்கள். நக்மா, கிரண், தமனா, பூனம் பாஜ்வா என பெரிய பட்டியலே இருக்கிறது.

preethi

ஆனால், சீரியலில் நடிக்க பெரும்பாலும் ஆந்திரா, கேரளா அல்லது கர்நாடக மாநிலத்திலிருந்து வருவார்கள். அவர்கள்தான் தற்போது பெரும்பாலான தமிழ் சிரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஆனால், வட மாநிலத்திலிருந்து வந்து தமிழ் சீரியலில் நடித்து வரும் நடிகைதான் ப்ரீத்தி சர்மா.

preethi

இவர் லக்னோவில் பிறந்து வளர்ந்தவர். டிக்டாக் ஆப்பில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி அதன்மூலம் சீரியல் நடிகையாக மாறியுள்ளார். தமிழில் திருமணம், சித்தி 2, பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தை போல, கண்ணான கண்ணே, காவியாஞ்சலி ஆகிய சீரியல்களில் நடித்தவர் இவர்.

preethi

இணையத்தில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏனெனில், சிக்கென உடம்பை காட்டி அசத்திவிடுவார்.

இதையும் படிங்க: ப்ப்ப்பா!..இது அம்சமான ஆறடி நாட்டுக்கட்ட!..தேக்கு மர தேகத்தை காட்டும் அஜித் பட நடிகை….

preethi
preethi

இந்நிலையில், கண்ணாடி போன்ற புடவையில் உடல் அங்கத்தை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

preethi
preethi