Categories: Entertainment News

ஐயோ அழகு செல்லம்!..க்யூட் லுக்கில் வசியம் செய்யும் ப்ரீத்தி சர்மா…

பார்ப்பதற்கு தமிழ் பெண் போலவே இருந்தாலும் உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் பிறந்தவர் ப்ரீத்தி சர்மா. திருமணம், சித்தி 2 ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை மற்றும் மாடலாக வேண்டும் என்பது இவரின் விருப்பம். பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தை போல, கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

preethi

இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு எப்போதும் லைக்ஸ் குவியும். சில சமயம் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாகவும் போஸ் கொடுப்பார். பெரும்பாலும் புடவையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது இவரின் வழக்கம்.

இதையும் படிங்க: ஹாட்டு க்யூட்டு ரெண்டு கலந்த கலவை நீ!…ஸ்டன்னிங் லுக்கில் லாஸ்லியா…

preethi

இந்நிலையில், மாடர்ன் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

preethi
Published by
சிவா