அப்படியே கடத்திட்டு போயிடுவோம்!.. மாராப்ப விலக்கி கிறங்கடிக்கும் ப்ரீத்தி சர்மா..
சினிமா நடிகைகளை போலவே சீரியல் நடிகைகளும் ரசிகர்களிடம் பிரபலமாகும் காலம் இது. அதற்கு காரணம் சமூகவலைத்தளங்கள்தான். சீரியலில் நடித்தாலும் அவரின் நோக்கம் எப்படியாவது சினிமாவிற்குள் நுழைய வேண்டும் என்பதுதான்.
உத்தரபிரதேசத்தில் பிறந்தாலும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சீரியல் நடிகையாக மாறிப்போனவர் ப்ரீத்தி சர்மா.
திருமணம் என்கிற சீரியலில்தான் முதலில் நடித்தார். அதன்பின் சித்தி 2, பூவே உனக்காக என சில சீரியல்களில் நடித்தார். சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்… ஆத்தாடி மறுபடியுமா??
ப்ரீத்தி சர்மா இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே எப்போதும் ரசிகர்களிடம் லைக்ஸ்களை அள்ளும்.
இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து சைனிங் உடம்பை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.