Categories: latest news

3 நாள் தொடர் விரதம்… ஷூட்டிங்கிற்கு முன்னர் சரக்கு… துணியில்லாமல் அந்த காட்சியில் பிரித்விராஜ் நடித்தது இப்படித்தான்!

Prithviraj: மலையாள சினிமா இந்த வருடம் தொடர் வெற்றிகளால் குதூகலத்தில் இருக்கிறது என தான் சொல்ல வேண்டும். அந்த லிஸ்டில் அடுத்த இணைப்பாக பிரித்விராஜின் ஆடுஜீவிதம் இணைந்திருக்கிறது. அப்படத்தின் ஒரு காட்சிக்காக பிரித்விராஜ் தன்னை வருத்தி நடித்துக் கொண்ட தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த வருடம் தொடங்கியதிலிருந்து மலையாள சினிமா தொடர் ஹிட்  படங்களை கொடுத்து வருகிறது. மலையாள ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களும் கொண்டாடும் விதமாக திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. பிரம்ம யுகம், பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ் என தமிழ் ரசிகர்களும் இப்படங்களுக்கு லைக்ஸ் குவித்தனர்.

இதையும் படிங்க: சந்தானம் கல்யாணத்துக்கு போகாத சிம்பு!.. ஆனா அதுக்கு பதிலா அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..

அந்த வகையில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஆடு ஜீவிதம். உடலை குறைத்து தன்னை வருத்திக்கொண்டு நடித்து இருக்கிறார் பிரித்விராஜ். இப்படத்தினை மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கி இருக்கிறார். பென்யாமின் என்ற மலையாள எழுத்தாளர் எழுதிய அடுச்சிவிதம் நாவலை தழுவி எடுக்கப்பட்டது இப்படம்.

14 வருடமாக படப்பிடிப்பிலிருந்த இப்படம் சமீபத்தில் ரிலீஸானது.  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். பார்ப்போரை கவர்ந்திழுக்கும் கதை ஆடு ஜீவிதம் ரசிகர்களை அசைத்து பார்த்துவிட்டது. வசூல் கிட்டத்தட்ட 100 கோடியை நெருங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில், தப்பிக்க நினைக்கும் பிரித்விராஜ் குளிக்க போகும் ஒரு காட்சியை படமாக்கிய விதத்தினை ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ் தெரிவித்து இருக்கிறார். கேரளா போன்ற பசுமையான இடத்தில் இருந்த பிரித்விராஜ் தண்ணிக்கே தவிக்கும் நிலை உருவாகும்.

இதையும் படிங்க: முதல் சந்திப்பில் ராமராஜன் கேட்ட கேள்வி!. ஆடிப்போன திண்டுக்கல் லியோனி!.. நடந்தது இதுதான்!..

Akhilan

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

2 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

3 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

3 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

3 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

6 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

7 hours ago