Home > ACTRESS GALLERY > இந்த உடம்புல டிரெஸ்ஸே வழுக்கிட்டு போயிடும்...ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேத்திய பிரியா ஆனந்த்....
இந்த உடம்புல டிரெஸ்ஸே வழுக்கிட்டு போயிடும்...ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேத்திய பிரியா ஆனந்த்....
X
ஜெய் நடித்த வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். எதிர் நீச்சல், அரிமா நம்பி, ஆதித்யா வர்மா, எல்.கே.ஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில மலையாளம், பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர் பிரியா ஆனந்த். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். தமிழில் அறிமுகமான வாமனன் திரைப்படமே அவரின் முதல் திரைப்படமாகும்.
பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய புதிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story