தேன்ல ஊறவச்ச பலாச்சுளை!...மாராப்பை விலக்கி சகலத்தையும் காட்டும் பிரியா ஆனந்த்...
நடிகர் ஜெய் நடித்த ‘வாமனன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். எதிர் நீச்சல், அரிமா நம்பி, ஆதித்யா வர்மா, எல்.கே.ஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில மலையாளம், பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர் பிரியா ஆனந்த். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
இதையும் படிங்க: விக்ரமிற்கு இன்னும் எதற்கு இந்த வேண்டாத வேலை…! ரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா நம்ம சீயான்…?
பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய புதிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.ஒருபக்கம், அவ்வபோது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், புடவை கட்டி மாராப்பை விலக்கி இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 35 வருடங்களைக் கடந்தும் தில் காட்டும் வேலுநாயக்கர்…எப்படி வந்தார்…? சொல்கிறார் மணிரத்னம்