எல்லாரும் பாருங்க.. ஃப்ரி ஷோ!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் பிரியா ஆனந்த்...

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் பிரியா ஆனந்த். இவரின் அம்மா ஆந்திராவை சேர்ந்தவர். அப்பாவோ மராத்தி பேசும் குடும்பத்தை சேர்ந்தவர். சிறு வயது முதலே சினிமாவில் இருக்க வேண்டும் என்கிற ஆசை பிரியா ஆனந்துக்கு இருந்தது. நடிகையாக வேண்டும் என நினைக்காமல் இயக்கத்தில்தான் அதிக ஆர்வம் இருந்தது.
நடிகையாக மாற வேண்டும் என அவர் ஒருபோதும் நினைத்தது இல்லையாம். எனவே, பத்திரிக்கை தொடர்பான படிப்பை படித்தார். ஆனால், ஒருகட்டத்தில் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். அப்படியே சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இவர் அறிமுகமானது வாமனன் என ஒரு தமிழ் படத்தில்தான்.
இந்த படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடிக்க துவங்கினார். எதிர் நீச்சல், அரிமா நம்பி, வணக்கம் சென்னை, வை ராஜா வை என பல படங்களிலும் நடித்திருக்கிறார். விஜய் நடித்த லியோ படத்தில் கவுதம் மேனனின் மனைவியாக நடித்திருந்தார்.
பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. சில ஹிந்தி படங்களிலிலும் நடித்திருக்கிறார். நடிகர் கவுதம் கார்த்திக்கை இவர் காதலிப்பதாக பல வருடங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால், அதன்பின் அந்த செய்தி மறைந்துவிட்டது.
அவ்வப்போது கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். அந்தவகையில், நீல நிற புடவையில் அழகை காட்டி பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.