என்ன உடம்புடா இது… அந்த செல்லத்த அப்படியே தூக்குங்கடா… உசுப்பேத்திவிடும் பிரியா ஆனந்த்…

by Arun Prasad |   ( Updated:2022-10-16 09:56:21  )
Priya Anand
X

Priya Anand

“வாமணன்” திரைப்படத்தில் அழகு பதுமையாக வந்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்த பிரியா ஆனந்த், தனது உடல் வனப்பால் பலரையும் தன் கைக்குள் அடைத்தார்.

சமீப காலமாக எந்த திரைப்படத்திலும் தலைகாட்டாத பிரியா ஆனந்த், தனது இன்ஸ்டா பக்கத்தில் எல்லாத்தையும் காட்டி வருகிறார். ஆதலால் அவரது ரசிகர்களுக்கு எந்த பஞ்சமும் வைக்காமல், குஷி படுத்தியே வருகிறார்.

தனது வனப்பான உடலை காட்டி பலரையும் திணறடித்து வரும் பிரியா ஆனந்த், தனது ரசிகர்களுக்கு சொக்கு பொடி போட்டு தனது மாயவலையில் சிக்க வைத்து வருகிறார். இதனால் இளசுகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அருவிக்கு அருகில் நின்று அந்த அருவியே பொறாமைப்படும் வகையில் தனது தூக்கலான முன்னழகை காட்டி வலம் வருகிறார். இப்புகைப்படங்கள் ரசிகர்களின் நாடி நரம்புகளையும் சிலிர்க்க வைத்து வருகிறது.

இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், திக்கு திசை தெரியாமல் அலைந்து வருகின்றனர். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Next Story