மனைவியின் காலடியில் விழுந்து கிடக்கும் அட்லீ - வைரலாகும் படுக்கையறை புகைப்படம்!

priya atlee
கணவருடன் படுக்கையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரியா அட்லீ!
இயக்கியது ஒரு சில திரைப்படங்கள் தான் என்றாலும் அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து கோலிவுட்டின் சிறந்த பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் அட்லீ. இவர் தான் இயக்கி அறிமுகமான முதல் படமான ராஜா ராணி மெகா ஹிட் கொடுத்ததன் மூலம் கோலிவுட் சினிமா ரசிகர்களிடம் பேமஸ் ஆனார்.

priya atlee
அதையடுத்து “தெறி” , மெர்சல் , பிகில் என அடுத்தது ஹிட் படங்களை இயக்கி தளபதி ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தினார். இந்த வெற்றி வித்தைகளை அட்லீ ஷங்கரிடம் இருந்து கற்றுக்கொண்டது தான். தற்போது பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார்.
இதனிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் அழகிய மனைவி பிரியா அட்லீயுடன் நேரத்தை செலவிடுவார். இந்நிலையில் தற்போது மனைவியின் காலுக்கடியில் விழுந்து படுத்துறங்கும் அட்லீயின் ஆழந்த தூக்க புகைப்படமொன்றை பிரியா அட்லீ தனது இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

priya atlee dp
“ராஜா ராணி” படத்தை இயக்கி அறிமுகமாகி மாபெரும் ஹிட் கொடுத்த அட்லீ பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவர் “தெறி” , மெர்சல் , பிகில் என எடுத்த அத்தனை படங்களுமே மெகா ஹிட் அடித்தது.
இதையும் படியுங்கள்: ராஜமௌலி படத்தில் ‘இந்த’ பயங்கர வில்லனா.?! 90’s கிட்ஸ் இவர மறக்க மாட்டாங்க.!
தற்போது பிரபல பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கானை ஹீரோவாக வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அட்லீ தனது காதல் மனைவியான பிரியாவுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படமொன்றை அவரது மனைவியே இன்ஸ்டாவில் வெளியிட்டு காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கியூட்டான ஜோடியின் ரொமான்ஸுக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.