ஸ்ட்ராபெரி உதடு... அட்லீ பொண்டாட்டியின் அழகை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!

by பிரஜன் |
priya
X

priya

பிரியா அட்லீயின் கியூட்டான போட்டோவை வர்ணத்து கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்ஸ்!

இளம் ஹிட் இயக்குனராக கோலிவுட் சினிமாவில் ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்திருப்பவர் அட்லீ. “ராஜா ராணி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் குறுகிய காலத்திலே டாப் ஹீரோவை இயக்கி தொடர் வெற்றி கொடுத்தார்.

“தெறி” , மெர்சல் , பிகில் என என அடுத்தடுத்த ஹிட் படங்களை இயக்கி தற்போது பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் ஷாருக்கானை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் அவரது வெற்றி பாலிவுட் சினிமாவிலும் ஓங்கி ஒலிக்கவிருக்கிறது.

priya

priya

இவர் நடிகை பிரியாவை காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த ஜோடியின் கலரை வைத்து மீம்ஸ், ட்ரோல் என இணையவாசிகளின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகினார். ஆனால் அது எதுவும் அவர்களை பாதிக்கவில்லை மாறாக ரொமான்டிக் ஜோடியாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: வாவ்.. உடம்ப குறைச்சி ஆளே மாறி போய்!… நம்ம மீரா ஜாஸ்மினா இது?…..

priya atlee

priya atlee

இந்நிலையில் தற்போது பிரியா அட்லீ ஜம்மு காஷ்மீர் பனி மலையில் ஜாலியாக என்ஜாய் பண்ணி வருகிறார். கியூட்டான போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் வர்ணனையில் மூழ்கியுள்ளார். அம்மணியின் அழகை காதல் கவிதைகளுடன் வர்ணித்து கணவர் அட்லீயை மிஞ்சிவிட்டனர் நெட்டிசன்ஸ்.

Next Story