Connect with us
priya_main_cine

Cinema News

அட நீங்களா..? மொத்தமா மாறி போன பிரியாபவானிசங்கர்.

செய்தி வாசிப்பாளினியாக கெரியரை துவங்கிய பிரியா பவானி ஷங்கர் கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையே பேமஸ் ஆனார். அந்த சீரியல் இவருக்கு பெயரும் புகழும் பெற்றுத்தந்தது.

priya1_cine

அதையடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வர 2017ல் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். முதல் படமே ஹிட் அடிக்க தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

priya2_cine

தற்போது 5க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் எப்போதும் இல்லாத அளவிற்கு திடீரென கவர்ச்சியில் குதித்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார்.

priya3_cine

இந்த நிலையில் செம ஸ்டைலான லூக்கில் ஒரு நாற்காலியில் உட்காந்து போஸ் கொடுத்து அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் ஸேர் செய்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top