ஆளுக்கும் சைஸுக்கும் ரொம்பவும் வித்தியாசம் இருக்கு!! ஏற்ற இறக்கம் காட்டிய நடிகை!!

by ராம் சுதன் |
priya bhavani sankar
X

நடிகை பிரியா பவானி ஷங்கர், புதுச்சேரியில் பிறந்த இவர் தனியார் தொலக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகிற்கு அறிமுகமானார்.

priya bhavani sankar1

பிரியா பவானி ஷங்கரின் எதார்த்த அழகும், "துள்ளும்" இளமையும் இவரை மெகா சீரியல் வாய்ப்பு தேடி வந்தது. " மேயாத மான்" திரைப்படம் வாயிலாக சினிமா துறையில் நுழைந்த இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்தது நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

priya bhavani

பிரியா பவானி ஷங்கரின் கவர்ச்சி காட்டாத கட்டழகிற்கு நிறைய ரசிகர்கள் இருந்தாலும், சினிமாவில் உள்ள போட்டியை சமாளிக்க , இவரும் தொடர்ந்து உடற்பயிற்சி விடியோ, மாடர்ன் உடைகளில் ஃபோட்டோ என்று சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பார்.

இவர் தற்போது "ருத்ரன், பத்து தல, இந்தியன் 2" உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் "செம்ம சிம்ப்ள் ஸ்டைலிஸ் உடை அணிந்து மேனியின் ஏற்ற இறக்கம் காட்டி" வெளியிட்ட புகைப்படம் சூப்பர் வைரல் ஆகி உள்ளது

Next Story