Entertainment News
ஓட்டவச்ச ஜாக்கெட்டு உசுர வாங்குது!.. பொசுக்குன்னு கவர்ச்சிக்கு மாறிய பிரியா பவானி சங்கர்…
செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை, சினிமா நடிகை என பல முகங்களை கொண்டவர் பிரியா பவானி சங்கர். பிடெக் படித்துவிட்டு எம்.பி.ஏ படித்தவர்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த போதே இவருக்கு ரசிகர் கூட்டம் இருந்தது. எனவே, வழக்கம் போல் இவருக்கு சினிமாவில் நடிக்க அழைப்புகள் வந்தது. ஆனால், அதை மறுத்துவந்தார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் டீசண்ட்டான வேடத்தில் நடித்தார்.
அதன்பின் மேயாத மான் திரைப்படம் மூலம் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார்.
இதையும் படிங்க: கண்ணாடி போல அப்படியே தெரியுது!.. இளசுகளை தூங்கவிடாமல் செய்யும் திவ்யா பாரதி….
தற்போது ருத்ரன், டிமாண்டி காலணி 2, இந்தியன் 2 என சில திரைப்படங்களில் நடித்துவருகிறார். அதோடு, அவ்வப்போது அழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், திடீரென கவர்ச்சிக்கு மாறியுள்ள பிரியா பவானி சங்கர் ஓட்டை வச்ச ஜாக்கெட் அணிந்து, இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.