More
Categories: Entertainment News

உன் அழக பாத்து ஃபிளாட் ஆயிட்டோம்!..க்யூட் லுக்கில் சுண்டி இழுக்கும் ப்ரியா பவானி சங்கர்…

சென்னையை சேர்ந்தவர் பிரியா பவானி சங்கர். மீடியாவுக்குள் நுழைய ஆசைப்பட்டு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணியை செய்தார். அவரது அழகில் மயங்கி அப்போதே அவருக்கு ரசிகர் கூட்டம் உருவானது.

Advertising
Advertising

அதன்பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவர் அதை ஏற்கவில்லை. ஆனாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சிரீயலில் நடிக்க துவங்கினார். அதன்பின், மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

கவர்ச்சியை நம்பாமல் மிகவும் டீசண்ட்டாக உடையணிந்து நடிக்க வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். கிராமம், சிட்டி என எல்லா கதைகளுக்கும் அவர் செட் ஆவதால் இயக்குனர்கள் இவரை தொடர்ந்து தங்களின் படங்களில் நடிக்கவைத்து வருகின்றனர்.

ஒருபக்கம், அழகான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

priya

இந்நிலையில், செம க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

priya

Published by
சிவா

Recent Posts