Categories: Entertainment News

அழகூரில் பூத்தவளே அடியோடு சாய்த்தவளே!.. க்யூட் லுக்கில் இழுக்கும் பிரியா பவானி சங்கர்…

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் பிரியா பவானி சங்கர். சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது அதை மறுத்தார்.

ஆனால், விஜய் டிவி அவரை சம்மதிக்க வைத்து ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடிக்க வைத்தது. அதில், டீசண்ட்டான வேடம் என்பதால் ஒத்துக்கொண்டு நடித்தார்.

priya

அதன்பின் நடிப்பு பிடித்துப்போய்விட நல்ல வேடம் கிடைத்தால் மட்டும் சினிமாவில் நடிப்பது என முடிவெடுத்தார். மேயாத மான் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

இதையும் படிங்க: புகழ் பெற்ற நாகேஷ் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பிய பிரபலம்!.. நடக்காததால் படத்திற்கு வந்த சோதனை என்ன தெரியுமா?..

கவர்ச்சி காட்டி நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் பிரியா தற்போது வரை அது கடைபிடித்து வருகிறார். ரசிகர்களை கவர்வதற்காக தன்னுடையான அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரியாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

priya
Published by
சிவா