தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் பிரியா பவானி சங்கர். டிவியில் பணிபுரிந்த போதே இவரின் அழகில் மயங்கி இவருக்கு ரசிகர்கள் இருந்தனர். பிரபலமானாலே சினிமா வாய்ப்புகள் வரும் என்பது இயல்புதான். ஆனால், முதலில் இவர் சினிமா வாய்ப்புகளை மறுத்து வந்தர்.
கவர்ச்சியெல்லாம் காட்டமாட்டேன், நல்ல வேடம் கிடைத்தால், அதுவும் டீசண்ட்டாக உடையணிந்து மட்டுமே நடிப்பேன் என அடம்பிடித்தார்.
அப்படித்தான் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்கிற சீரியலில் நடித்தார். மேயாத மான் படத்திலும் அவர் ஆசைப்பட்ட படியே வாய்ப்பு கிடைத்ததால் அப்படியே சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: இதை பாத்தா தூங்க முடியாது!.. டைட் பனியனில் கும்முன்னு காட்டும் நிவேதா பெத்துராஜ்…
அதன்பின் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். கவர்ச்சியை நம்பாமல் திரையுலகில் பயணிக்கும் நடிகைகளில் பிரியாவும் ஒருவர். அவ்வப்போது சொக்க வைக்கும் அழகில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார்.
இந்நிலையில், பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
சில தினங்களுக்கு…
நடிகர் விஜய்யை…
சூப்பர்ஸ்டார் ரஜினிக்காக…
தமிழ் சினிமாவில்…
Vijay: ஃபெங்கால்…