Home > Entertainment > சைனிங் கன்னம் என்னமோ பண்ணுது!.. க்யூட் லுக்கில் வசியம் செய்யும் பிரியா பவானி சங்கர்...
சைனிங் கன்னம் என்னமோ பண்ணுது!.. க்யூட் லுக்கில் வசியம் செய்யும் பிரியா பவானி சங்கர்...
by சிவா |

X
டிவியில் செய்தி வாசிப்பளராக பணிபுரிந்தவர் பிரியா பவானி சங்கர். அப்போதே அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். எனவே, சினிமாவில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்தது.

priya
ஆனால், தொடர்ந்து அதை மறுத்துவந்தார். ஒருகட்டத்தில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டார். டீசண்டான உடைகளை அணிந்து மட்டுமே நடிப்பேன் என கறார் காட்டும் நடிகை இவர்.

priya
அதன்பின் மேயாத மான் திரைப்படம் மூலம் சினிமாவுக்குள் வந்தார். பல படங்களில் நடித்தார். ஆனால், எல்லாமே டீசண்டான வேடங்கள்தான். ஒருகட்டத்தில் அதிகமான படங்களை வைத்திருக்கும் நடிகையாகவும் இவர் மாறினார்.
ஒருபக்கம், அழகழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களையும் வாங்கி வருகிறார்.
இந்நிலையில், பிரியாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

priya
Next Story