அந்த பார்வையே பீர் அடிச்ச போதை!.. கிக் ஏத்தும் லுக்கில் பிரியா பவானி சங்கர்…
டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் பிரியா பவானி சங்கர். நடிகை போல இருக்கும் பிரியா ஏன் செய்தி வாசித்துக்கொண்டிருக்கிறார் என திரையுலகினரே நினைத்தனர்.
சமூகவலைத்தளங்களில் இவர் தனது புகைப்படங்களை பகிர்ந்தால் லைக்ஸ்களும், கமெண்டுகளும் குவியும். இதைத்தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது.
ஆனால், சினிமாவில் நடித்தால் கவர்ச்சி காட்ட வேண்டிவரும் என நினைத்து நடிக்க மறுத்தார். ஒரு கட்டத்தில் மனம் மாறி சீரியலில் நடிக்க துவங்கினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் மேயாத மான் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அந்த படத்திற்கு பின் பல படங்களில் நடித்துவிட்டார். அதேநேரம் கவர்ச்சி காட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். ஒருபக்கம், அழகழகான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கொஞ்சம் கவர்ச்சியாக புடவையணிந்து கருப்பு வெள்ளையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.