உனக்கும் ரெண்டு இருக்கு… உள்ளாடை சைஸ் கேட்ட நபருக்கு நெத்தியடி பதில் கொடுத்த நடிகை!

Published on: April 14, 2022
priya bhvani shankar dp
---Advertisement---

குதர்க்கமான கேள்வி கேட்ட நபருக்கு கூலாக பதில் சொன்ன பிரியா பவானி ஷங்கர்!

செய்தி வாசிப்பாளினியாக மீடியா உலகில் தன் கெரியரை துவங்கியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதையடுத்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கு வாய்ப்பு அவரை தேடி வந்தது.

மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாற்றியது. இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால். பிரியா ரசிகரக்ளின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்துக்கொண்டிருந்தார்.

priya dp
priya dp

இதையும் படியுங்கள்: இந்த குதி குதிச்சா தாங்குமா..? சின்ன கேப்பில் கிக்கு ஏத்தும் சம்யுக்தா..

அப்போது ஒருவர் ” உங்களது உள்ளாடை சைஸ் என்ன? என்று முகம் சுளிக்க வைக்கும் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பிரியா, ” என்னுடைய ப்ரா சைஸ் 34D. நான் ஒன்னும் வேற்று கிரகத்தில் இருந்து மார்க்ககத்தை வாங்கவில்லை. உங்க வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் ஒரு ஜோடி மார்பகங்கள் உள்ளது. நீங்க அவங்களோட டீ ஷர்ட்டையும் ஜூம் பண்ணி பாருங்க அது இன்னும் நல்லா தெரியும் குட் லக்” என கூலாக பதிலளித்து அந்த நபரை நோஸ்கட் செய்துவிட்டார்.

Leave a Comment