இதெல்லாம் வேணாம் செல்லம்...பொசுக்குன்னு கவர்ச்சிக்கு மாறிய பிரியா பவானி சங்கர்...

priya bhavani
சென்னையை சேர்ந்த பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை துவங்கியவர். இப்படி ஒரு அழகான செய்தி வாசிப்பாளர் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எனவே, இவருக்கு ரசிகர்களும் உருவாகினர்.

priya bhavani
அழகாக இருந்ததால் சினிமாவில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், அங்கே சென்றால் கவர்ச்சி காட்ட சொல்வார்கள் என்பதால் வாய்ப்புகளை மறுத்துவந்தார். ஆனாலும், ஒரு கடத்தில் அவர் நடிக்க வேண்டியிருந்தது. சினிமாவில் இல்லை சீரியலில். ஆம். கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியலில் டீசண்ட்டான வேடத்தில் நடித்தார்.
அடுத்து மேயாத மேன் படம் மூலம் கோலிவுட்டிலும் களம் இறங்கினார். ஆனால், இப்போதுவரை கவர்ச்சி காட்டாமால் டீசண்ட்டான உடைகளை மட்டுமே அணிந்து நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: அடிக்குர குளிருக்கு சூடா இருக்கு!.. அந்த இடத்தை அப்படியே காட்டும் கிரண்…
இதுவரை 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம், தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரியா பவானி சங்கர் திடீரென கொஞ்சம் கவர்ச்சி காட்டவும் துவங்கியுள்ளார்.
இந்நிலையில், இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.