இப்படி சிரிச்சே மனச மயக்குறியே!.. பிரியா பவானி சங்கரின் க்யூட் கிளிக்ஸ்..

by சிவா |   ( Updated:2023-03-20 05:13:11  )
priya bhavani
X

priya bhavani

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரியா பவானி சங்கர். அழகால் ரசிகர்களை கவர்ந்தார்.

priya

priya

எனவே, இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், கவர்ச்சி காட்ட வேண்டியிருக்கும் என்பதால் அவருக்கு விரும்பம் வரவில்லை. ஆனால், சின்னத்திரையில் டீசண்டான வேடத்தில் நடிக்க அழைத்ததால் ஒப்புக்கொண்டார்.

priya

அப்படி அவர் நடித்த சீரியல்தான் ‘கல்யாணம் முதல் காதல் வரை’. அதன்பின் மேயாத மான் திரைப்படம் மூலம் சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: முன்னழக பாத்தா மூச்சு முட்டுது!.. ட்ரிபிள் எக்சல் சைஸ் காட்டி அதிரவைக்கும் ரேஷ்மா!..

priya

ஆனால், பல படங்களிலும் நடித்துவிட்டார்லும் கவர்ச்சி காட்டாமல் டீசண்ட்டான வேடம் என்றால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

priya

ஒருபக்கம், தனது க்யூட்டான புகைப்படங்களை தொடர்ந்து தன்னுடைய சமூகவவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

priya

இந்நிலையில், சமீபத்தில் ஒருட் திரைப்பட விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

priya

priya

Next Story