Home > ACTRESS GALLERY > உன்ன அடிச்சிக்க ஆளே இல்ல செல்லம்!...அழகில் பிரிச்சி மேயும் பிரியா பவானி சங்கர்....
உன்ன அடிச்சிக்க ஆளே இல்ல செல்லம்!...அழகில் பிரிச்சி மேயும் பிரியா பவானி சங்கர்....
by சிவா |
X
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் பிரியா பவானி சங்கர். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொலைக்காட்சித் தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமானார்.
அதையடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வர 2017ல் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். முதல் படமே ஹிட் அடிக்க தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது 5க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story