மொத்த அழகும் அங்கதான் இருக்கு!... ரசிகர்களை சுண்டி இழுத்த பிரியா பவானி சங்கர்.....

by சிவா |
priya bhavani
X

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் பிரியா பவானி சங்கர். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொலைக்காட்சித் தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமானார்.

priya

அதையடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வர 2017ல் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். முதல் படமே ஹிட் அடிக்க தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

bhavani

தற்போது 5க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

bhavani

இந்நிலையில், சுடிதார் அணிந்து க்யூட்டாக சிரித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உன்னோட அழகே உன் சிரிப்புலதான் இருக்கு’ என பதிவிட்டு வருகின்றனர்.

bhavani

Next Story