Categories: Entertainment News

அழகோ அழகு…இவ என் தேவத மச்சான்!….பிரியா பவானி சங்கரின் க்யூட் கிளிக்ஸ்….

சினிமா மூலம் நடிகைகள் பிரபலமாவது போல், வேறு துறையை சேர்ந்த பெண்களும் ரசிகர்களிடம் பிரபலமாவார்கள். அப்படி செய்தி வாசிப்பளாராக பணிபுரிந்த போதே பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அவரது அழகில் மயங்கி அவருக்குனெ தனி ரசிகர் கூட்டமே உருவானது.

அதன்பின் நடிக்கும் வாய்ப்பு வர அவர் சினிமாவுக்கு செல்லாமல் சின்னத்திரை சீரியலை தேர்ந்தெடுத்து நடித்தார். கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். அதன்பின், மனம் மாறி ‘மேயாத மான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

இதையும் படிங்க: மும்பை டான் ஆக நடித்து மொக்கை வாங்கிய தமிழின் டாப் ஹீரோக்கள்… இதில் சிம்பு தப்பிப்பாரா?

தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் நடிகையாக இவர் மாறியுள்ளார்.ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார்.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் அவர் அங்கு அழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா