பிரியா பவானிசங்கர் தான் என் புதிய கேர்ள் ஃப்ரண்ட்.! அதிர வைத்த அந்த நடிகர்.!

by Manikandan |
பிரியா பவானிசங்கர் தான் என் புதிய கேர்ள் ஃப்ரண்ட்.! அதிர வைத்த அந்த நடிகர்.!
X

நாய் சேகர் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இன்னோர் ஹீரோ கிடைத்துவிட்டார் என்று சொல்ல வைத்த ஹீரோ தான் சதீஷ். தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி பல திரைப்படங்களில்தன்னை ஓர் நல்ல காமெடியனாகவும் காட்டிக்கொண்டவர் சதீஷ்.

இவரது காமெடிகள் முழுக்க கலாய் வகையை சார்ந்தது. சந்தனம் பாணியை கையாண்டு அவர் ஹீரோவான பிறகு அந்த வெற்றிடத்தை சரியாக கையாண்டு பெரிய பெரிய நடிகர்கள் படத்தில் காமெடியனாக மாறிவிட்டார் சதீஸ்.

இவர் ஹீரோயின்களுடன் மிகவும் ஜாலியாக பழக கூடியவர். இவருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் திருமணம் முடிந்து விட்டது என வதந்தி வெளியானபோது, அந்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஸுக்கே அனுப்பி வதந்தியை கலகலப்பாக மாற்றியவர் சதீஸ்.

இவர் நடிப்பில் தற்போது ஹாஸ்டல் எனும் திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் ஹீரோவாக மன்மதலீலை அசோக் செல்வன் நடித்துள்ளார். வழக்கம் போல காமெடியனாக சதீஸ் நடித்துள்ளார். இந்த ஹாஸ்டல் படத்தில் ஹீரோயினாக ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ளார்.

இதையும் படியுங்களேன் - விஜய் கால்ஷீட் மட்டும் போதுமா.?! வெளுத்து வாங்கிய தளபதியின் பாசத்தந்தை.!

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் பிரியாவுடன் பழகி , அண்மையில், எனக்கு ஒரு பெண் தோழி கிடைத்துவிட்டார். அவர் வேறு யாருமல்ல ப்ரியா பவானிசங்கர் தான் என தனது நட்பு வட்டாரத்தில் கூறும் அளவுக்கு இருவரும் நண்பர்களைவிட்டனராம். இந்த தகவல் அண்மையில் வெளியானது.

Next Story