இவ்ளோ அழக பாத்தா மனசு கெட்டுப்போகும்!.. ஓவர் டோஸ் அழகில் மயக்கும் பிரியா பவானி சங்கர்…
பிடெக், எம்.பி.ஏ படித்துவிட்டு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் பிரியா பவானி சங்கர். அந்த வேலையை செய்யும் போதே இவருக்கு ரசிகர்கள் இருந்தனர்,.
சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், கவர்ச்சி காட்ட சொல்வார்கள் என நினைத்து அவர் அதை விரும்பவில்லை. ஆனால், விஜய் டிவி சீரியலில் வாய்ப்பு வந்தது.
அப்படித்தான் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்தார். அதன்பின் மேயாத மான் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். இப்போது வரை பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
அதேநேரம் கவர்ச்சி காட்டாமல் டீசண்ட்டான உடைகளை மட்டும் அணிந்து நடித்து வருகிறார். சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்திலும் நடித்திருந்தார்.
மேலும் ருத்ரன், டிமாண்டி காலணி, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், பிரியாவும் சக நடிகைகள் போல விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கருப்பு நிற புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வாலிப பசங்களை வளைத்துள்ளார்.