வேணாம் செல்லாம்.. தாங்காது!.. என்ன இப்படி இறங்கிட்டாரு பிரியா பவானி சங்கர்!..
priya bhavani shankar: ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த பெண்களில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்தவர். அவர் அந்த வேலை செய்தபோதே இவரின் அழகில் மயங்கி இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.
எனவே, இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்தது. ஆனால், கவர்ச்சியாக உடை அணிய சொல்வார்கள் என நினைத்தாரோ என்னவோ பிடி கொடுக்காமல் இருந்து வந்தார். ஆனால், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் வாய்ப்பு வரவே நடிக்க துவங்கினார். அதன்பின் மேயாத மான் படத்தின் மூலம் நடிக்க துவங்கினார்.
அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தையும், மார்க்கெட்டையும் உருவாக்கினார். ஒருகட்டத்தில் தன் கையில் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகையாகவும் மாறினார். அதேநேரம், கவர்ச்சி உடை அணிந்து நடிக்காமல் டீசண்டாக மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இப்போதும் பல படங்களை கையில் வைத்திருக்கிறார். ஒருபக்கம், அழகான உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
பொதுவாக கவர்ச்சி காட்டாமல் போஸ் கொடுக்கும் பிரியா திடீரென இடுப்பழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘வேணாம் செல்லம்.. இப்படியெல்லாம் போஸ் கொடுத்தா நாங்க தாங்க மாட்டோம்’ என பதிவிட்டு வருகின்றனர்.