ஓரப்பார்வை உசுர வாங்குது!….கிக் ஏத்தும் லுக்கில் ப்ரியா பவானி சங்கர்….

Published on: June 4, 2022
priya
---Advertisement---

செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த போதே தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியவர் பிரியா பவானி சங்கர். நடிக்க வாய்ப்பு வரவும் சினிமா வேண்டாம், டீசண்ட்டான சீரியலில் நடிப்போம் என முடிவெடுத்து ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார்.

priya

ஆனாலும், சினிமா உலகம் அவரை விடவில்லை. மேயாத மான் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அவரின் அழகு ரசிகர்களை கட்டி போட்டது. எனவே, தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்தார். கவர்ச்சி காட்டாமல் ஒரு டீசண்ட்டான நடிகையாக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

priya

மூக வலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

priya

இந்நிலையில், அசத்தலான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

priya