இது என்ன கண்ட்ராவி டிரெஸ்!...ஸ்க்ரீன் துணியில் உடலை மறைத்த நடிகை....
X
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளரார், சின்னத்திரை நடிகை, சினிமா நடிகை என பல அடையாளங்களை கொண்டவர் பிரியா பவானி சங்கர்.
‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார்.
தற்போதும் அதிக திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகையாக அவர் இருக்கிறார். அவ்வப்போது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இதையும் படிங்க: டிரெஸ் இருக்கு ஆனா இல்ல!…ஓப்பனா விட்டு பீச்சில் காத்து வாங்கும் இலியானா…..
இந்நிலையில், ஜாக்கெட் எதுவும் அணியாமல், ஸ்க்ரீன் போன்ற துணியில் உடலை சுற்றி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story